செய்திகள்

தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நடிகர் சத்யராஜ்

சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் பிரபலங்களும் இப்போது குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கும் சரி, அண்மையில் நடந்த அரசியல் பிரச்சனைக்கும் சரி பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

N5