செய்திகள்

நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்

கோலிவுட்டில் காதலர்களாக வலம் வருகிற ஹாட் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இவர்களின் இந்த காதல் எப்போது திருமணத்திற்கு வரும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் Vignesh Sivan என்று குறிப்பிட்ட அவர் தற்போது தன் பெயரை Vignesh Shivn என்று மாற்றியுள்ளார். நியூமிராலஜிக்காக இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

N5