செய்திகள்

பிரமாண்ட வசூலில் காஷ்மோரா

கார்த்தி நடிப்பில் நேற்று காஷ்மோரா உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படம் நேற்று தமிழகத்தில் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. கார்த்திக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது.

ஆந்திரா தெலுங்கானாவில் சேர்த்து இந்த படம் ரூ 4 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது. காஷ்மோரா உலகம் முழுவதும் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

N5