செய்திகள்

மீண்டும் தமிழ் சினிமாவில் விமலாராமன்

‘பொய்’, ‘ராமன்தேடியசீதை’ படங்களில் நடித்தவர் விமலாராமன். இவர் இந்த இரண்டு படங்களின் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க வில்லை.

தமிழ் படங்களில் எதிர் பார்த்த வாய்ப்பு கிடைக்கபோதும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு இவருக்கு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இது ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாகவும் இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

N5