செய்திகள்

விஷாலின் அடுத்த பட நாயகி இவரா?

துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டக்கோழி 2 என அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார் விஷால்.

தற்போது அவர் பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கத்தில் புதுப்படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சாக்ரடீஸ் பிரம்மன் படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து புதுப்படம் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஷாலுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

N5