செய்திகள்

ஹீரோயினுக்காக ஒரே படத்தை 8 முறை பார்த்தாராம் சதிஷ்

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருபவர் சதிஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நான் உங்களுக்காக அந்த படத்தை எட்டு முறை பார்த்தேன். உங்களை அவ்வளவு பிடிக்கும் என ஒரு நடிகையை பார்த்து கூறினார்.

இந்த விழாவில், ப்ரேமம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை வாங்கிய சாய் பல்லவியை பற்றி தான் பேசியுள்ளார் அவர்.

N5