செய்திகள்

சினிமா வீரன் நீங்கள் நினைக்கும் படம் இல்லை?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகவிருக்கும் படம் சினிமா வீரன். ஆனால், இது 3, வை ராஜா வை போன்ற முழுநீள வெள்ளித்திரை படம் இல்லை.

இப்படம் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய டாக்குமண்ட்ரி படம்.

இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, இதற்கு குரல் கொடுப்பவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

 

N5