செய்திகள்

சின்னத்திரை நடிகரை பாராட்டிய தோனி

சினிமாவில் ஜொலிக்காத சில நடிகர்கள் கூட சீரியலிலும், விளம்பரங்களிலும் பிரபலமாகி விடுகின்றனர்.

அந்தவகையில் லொள்ளு சபா போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்த உடுமலை ரவி சில படங்களிலும் நடித்துள்ளார்.

தெய்வமகள் என்ற பிரபல சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். பலரும் இந்த கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி அழைக்கிறார்களாம்.

மேலும் இவர் தோனியுடன் நடித்த விளம்பரம் மிகவும் பிரபலமானது. இவர் பண்ற காமெடியை பார்த்து இரண்டு, மூன்று தடவை தோனி சிரித்தாராம். சூட்டிங் முடிந்ததும் நன்றாக நடிக்கிறீர்கள் என்று பாராட்டினாராம்.

N5