செய்திகள்

சியான் விக்ரமின் சாமி படத்துக்கு இவர்தான் நாயகியா?

இருமுகன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த சியான் விக்ரம் அடுத்த சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்களும் ஆவலாக தான் இருக்கின்றனர், ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது தெரியவில்லை.

இந்நிலையில் சாமி பட இரண்டாம் பாகத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

N5