கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிறுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடக்கின் பல பாகங்களிலும் இருந்து இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர். கடற்படைத் தளபதியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
