செய்திகள்

சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்- ரசிகர்கள் கொண்டாட்டம் சினிமா 15 hours ago by Tony

சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் ஹிட் தான். அப்படித்தான் அவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.

இப்படம் 75 நாட்களை கடந்துள்ளது, இதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், இந்த வருடத்தில் அதிகம் லாபம் தந்த படங்களில் ரெமோ தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

N5