செய்திகள்
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை விரும்பும் மலையாள நாயகி
மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஆயால் நானள்ள என்ற படம் மூலம் பல ரசிகர்களின் விருப்ப நாயகியாக வலம் வருபவர் மிர்துளா. பிரபல தொகுப்பாளினியான இவருக்கு நாயகியாக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசையாம்.
மலையாள நாயகியான இவர் தமிழ் படங்களை தவறாமல் பார்த்து வருகிறாராம். தற்போது தமிழ் படங்களில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் சிவகார்திக்கேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார்.
N5




