செய்திகள்
சிவாஜிலிங்கம் ஜெனிவாவுக்கு பயணம்?
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நாவுக்கு மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தான் அங்கு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)




