செய்திகள்
சீனத் தூதுவர்-மஹிந்த சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஸியன்லியாங், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் தொடர்பில், மஹிந்த தனது எதிர்ப்பு மற்றும் நிலைப்பாட்டை சீன தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

n10




