சுதந்திர தின இராணுவ அணிவகுப்பு: புகைப்படத் தொகுப்பு
Samakalam
February 4
Share This :
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீஜெயவர்த்தனபுரவில் இன்று இடம்பெற்ற நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக முப்படைகளின் பலத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. இதனைவிட கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.