செய்திகள்
சுயாதீன கட்சிகளின் புதிய கூட்டணி இன்று அறிவிப்பு!
விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீன கட்சிகளின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இது தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு சுயாதீன கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதன்போது கூட்டணியின் பெயர், பதவிகள் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளன.
ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து விலகிய வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை அமைக்கவுள்ளன.
-(3)




