செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

ஏற்கனவே உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட கருணாநிதி 7 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சமீபத்தில் வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவரை பார்த்து உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார் ரஜினிகாந்த்.

N5