செய்திகள்
சூர்யாவிற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு
S3க்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். சமீபகாலங்களில் ரஜினியின் ஹிட்டான வசனங்களை தலைப்பாக வைப்பது கொலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அதுபோல படையப்பா படத்தில் ரஜினி பேசிய ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என்ற வசனத்தை தழுவி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என இந்த படத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த தலைப்பிற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவையும், இயக்குனரையும் கண்டமேனிக்கு கழுவு ஊற்றி வருகின்றனர்.
N5




