செய்திகள்

சென்னை 600028 படத்துக்கு வரிவிலக்கு

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் சென்னை 600028. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இப்படத்திலும் உள்ளனர். இப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கங்கை அமரன் சென்சார் அமைப்பில் உள்ளதால் இப்படத்துக்கு எளிதில் கிடைத்துள்ளது என்று பேசப்பட்டு வரும் நிலையில். தற்போது படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

N5