செய்திகள்

அதிஷ்ட தயாத்தை மாற்றிய மகிந்த

மகிந்த ராஜபக்‌ஷ தனது கையில் அதிஷ்ட தாயத்தொன்றை வைத்திருப்பதனை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன்படி கடந்த காலங்களில் தனது கையில் வைத்திருந்த தாயத்தின் வடிவத்தை தற்போது மாற்றியுள்ளார்.
அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் அதன் பின்னரும் கையில் உருளை வடிவிலான தங்கத்திலான தாயத்தொன்றையே வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த தயாத்தின் வடிவத்தை மாற்றியுள்ள அவர் கொக்கி வடிவிலான ஒன்றையே வைத்திருக்கின்றார். -(3)rey