செய்திகள்

அரச நிறுவன ஊழியர்கள் தொடர்பாக விசேட சுற்றுநிருபமொன்று வெளியானது

அரச நிறுவனங்களில் ஆள் எண்ணிக்கையின் வரையறைக்கு மேலதிகமாக ஊழியர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கும் சுற்றுநிருபமொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. -(3)