செய்திகள்

இன்று இரவு நடக்கவுள்ள கட்சி தாவல்கள்

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதி கூட்டங்களின் போது சிலர் எம்.பிக்கள் சிலர் கட்சி தாவல்களில் ஈடுபடவுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் மேடையில் ஏறவுள்ளதுடன் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் சஜித் பிரேமதாசவின் மேடையிலும் ஏறவுள்ளனர். -(3)