செய்திகள்

இலங்கை அணியின் தேர்வுக் குழு பதவி விலகியது

இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளடங்களாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவி விலகியுள்ளனர்.
இதன்படி பதவி விலகல் கடிதத்தை அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)