செய்திகள்

ஐ.தே.க -சு.க தேசிய அரசாங்கத்திற்கு மீண்டும் முயற்சி

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையேவே இந்த தேசிய அரசாங்கத்தை அமைக்க ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியின் எதிர்ப்பு இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)