செய்திகள்

ஐ.தே.க தலைவர் பதவி கருவுக்கு?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியை கருஜயசூரியவுக்கு வழங்குவதற்கு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலை கருஜயசூரிய தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1994ஆம் ஆண்டு முதல் 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியின் தலைவராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)