செய்திகள்

கச்சாயில் வழிமறித்துத் தாக்குதல்

கச்சாயில் வடி ரக வாகனத்தில் வந்த கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து, மோசமாகத் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அல்லாரை வடக்கைச் சேர்ந்த 27 மற்றும் 26 வயதுடைய இருவரே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(15)