செய்திகள்

க.பொ.த உயர்தரப் பெறுபேறு விரைவில்..

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது.
அதற்கு தேவையான ஆயத்தங்களை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் அதனை பார்வையிட முடியும். -(3)