செய்திகள்

ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஜனவரி மாதத்தில் நடாத்துவது பொருத்தமானது என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி இந்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)