செய்திகள்

தில்சானின் இடத்திற்கு வரும் கார் பந்தய வீரர்

இலங்கை அணியின் வீரர் திலகரட்ன தில்சான் ஒரு நாள் சர்வதேச போட்டியிலிருந்து விலகியதை தொடர்ந்து அவுஸ்திரெலியாவுடனான போட்டியில் அவருக்கு பதிலாக சவின் பதிரண தெரிவு செய்யப்12294902_10208561287252643_5738909447826183785_nபட்டுள்ளார்.

சவின் பத்திரன இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். அவரை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் உள்ளடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் கார் பந்தயத்திலும் சிறந்த வீரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  -(3)