செய்திகள்

நாடு முழுவதும் பிற்பகல் 04 மணி வரையில் 55 வீதமான வாக்குப்பதிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்க்கான வாக்கெடுப்புகல் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் பிற்பகல் 04 மணி வரையான காலப்பகுதியில் 55 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவல் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் 04 மணி வரையான காலப்பகுதியில் 55 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மாவட்ட ரீதியான வாக்குப்பதிவு விகிதம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கம்பஹா – 53% மாத்தளை – 62% நுவரெலியா – 70% மன்னார் – 62% அனுராதாபுரம் – 50% மட்டக்களப்பு – 55% வவுனியா – 56% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அத்துடன் கொழும்பு – 57% களுத்துறை – 60% மாத்தறை – 60% புத்தளம் – 52% காலி – 55% குருநாகல்- 55% யாழ்ப்பாணம் – 53% முல்லைத்தீவு – 62% ஹம்பாந்தோட்டை – 60% வாக்குப்பதிவுவும் கிளிநொச்சி – 57% கேகாலை – 47% திருகோணமலை – 50% கண்டி – 40% மொனராகலை – 35% இரத்தினபுரி – 67% பதுளை – 50% அம்பாரா – 55% பொலன்னறுவை – 55% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு – 57% களுத்துறை – 60% மாத்தறை – 60% புத்தளம் – 52% காலி – 55% குருநாகல்- 55% யாழ்ப்பாணம் – 53% முல்லைத்தீவு – 62% ஹம்பாந்தோட்டை – 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் தொகுதிகளின் வாக்களிப்பு வீதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.அந்த வகையில், ஊர்காவற்றுறைத் தொகுதியில் 61.40%, வட்டுக்கோட்டையில் 55.12%, காங்கேசன்துறையில் 38.33%, மானிப்பாயில் 56.86%, கோப்பாயில் 52.38%, உடுப்பிட்டியில் 49.11%, பருத்தித்துறையில் 56.38%, சாவகச்சேரியில் 53.84%, நல்லூரில் 59.28%, யாழ்ப்பாணத் தொகுதியில் 61.34% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.(15)