செய்திகள்

நீர்க்கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நீர் சுத்திகரிப்புக்காக பெருந்தொகை நிதி செலவாகுவதாகவும் இதன்படி நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதிகரிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். -(3)