செய்திகள்

பால் மாவின் விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 15 ரூபாவினாலும் 400 கிராம் பால் மாவின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)