செய்திகள்

பிரதமர் கட்சி தலைவர்களை சந்திக்க தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
அடுத்த வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)