செய்திகள்

புதிய அரசிலமைப்புக்கான நகல் புதன்கிழமை சமர்பிக்கப்படும்

புதிய அரசியலமைப்பு தொடர்பான நகல் வரைபு எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தற்போது அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கை மற்றும் இணை குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டே இந்த அரசியலமைப்பு நகல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த நகல் புதன்கிழமை வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)