செய்திகள்

புத்தாண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றம்?

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளும் பட்சத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)