செய்திகள்

மகிந்த விலகினால் புதிய பிரதமர் யார்?

ஐக்கிய தேசிய கட்சி தரப்பில் பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியினால் ரணில் விக்கிரமசிங்கவை தவிர்ந்த வேறு ஒருவரே நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சஜித் பிரேமதாச அல்லது ராஜித சேனாரட்ன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போதைய நிலைமையில் ரணில் விக்கிரமசிங்கவையே நியமிப்பதற்கே யோசனைகள் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. -(3)