செய்திகள்

மின் தடையா? இந்த இலக்கத்திற்கு அறிவியுங்கள்

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் எங்கேனும் மின்தடைகள் ஏற்பட்டால் 1987 அல்லது 1901 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மின்சார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)