செய்திகள்

வெள்ளவத்தையில் மீட்பு பணியின் போது அங்கு சுற்றுலா வந்த இராணுவ அதிகாரி

கொழும்பு வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் இராணுவ அதிகாரியொருவர் அங்கு சுற்றுலா வருவதுபோல் தனது மனைவி பிள்ளைகளுடன் சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதை அவதானிக்க முடிந்தது.

தனது மகனை அங்குள்ள பெக்கோ இயந்திரத்தில் ஏற்றி புகைப்படங்கள் எடுத்து மகிழ்கிறார்.

18486222_1264781086972490_59769651970799900_n 18519640_1264808786969720_2941763660526892303_n 18557369_1264781043639161_4988027947962832009_n