செய்திகள்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிருபம் இன்று

2020ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களுடன் கூடிய சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். -(3)