செய்திகள்

ரணிலை சந்திக்கும் கட்சி தலைவர்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகவும் புதிய கூட்டணி தொடர்பாகவும் ஐ.தே.முவில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
நாளை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது இந்த விடயங்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கட்சிகளின் தலைவர்களும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். -(3)