செய்திகள்

வைத்தியர்கள் நாளையும் வேலை நிறுத்தமாம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாளை வியாழக்கிழமையும் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சைற்றத்திற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)