செய்திகள்

16,000 பேருக்கு அரச தொழில்வாய்ப்புகள்

16,000 பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதியில் நியமனங்கள் வழங்கப்படுமென அமைச்சர் கபீர் ஹாசீம் அறிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் இதன்போது நியமனங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.-(3)