செய்திகள்

2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

இரண்டு கிலோகிராமுக்கு அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவரை சிலாபம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

சிலாபம் கடற்பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர்   ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

n10