செய்திகள்

21ஆம் திகதி தொழிற்சங்கங்கள் பல நாடு தழுவிய வேலை நிறுத்தம்

சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து எதிர்வரும் 21ஆம் திகதி நாடுதழுவிய பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பேரணிகள் கொழும்பு நகரை வந்தடைந்த பின்னர் சற்று முன்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கல்வி , சுகாதாரம் என சகல தொழிற்சங்களும் இணையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)