செய்திகள்

சேதமடைந்த வீடுகளை சுத்தப்படுத்த ரூ.25,000

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு வழங்கப்படும் தொகை பத்தாயிரத்திலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.