செய்திகள்

சைற்றம் தொடர்பாக மருத்துவ சபை இறுதி தீர்மானம் மேற்கொண்டது

சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
இதன்படி மாலபே சைற்றம் தொடர்பாக தாம் உயர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. -(3)