செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 8 பேரும் விடுவிப்பு

சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 8இலங்கையர்களும் அவர்களால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக சோமாலியா பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. -(3)