செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை 2 வருடங்களுக்கு ஒத்திவைக்க ஐதேக யோசனை!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும் தேவைப்படும் பட்சத்தில் அது தொடர்பான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து கருத்துக்கணிப்பை நடத்தும் யோசனையை முன்வைக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று(28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை கூறியுள்ளார்.

-(30