செய்திகள்
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழரசுக் கட்சியினர்
இலங்கைத் தமிழரசு கட்சியினர் இந்த வாரம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக சபை முதல்வர் தமிழரசு கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த வாரம் ஜனாதிபதியே சந்திக்கும் தமிழரசு கட்சியினர் 13ஆம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடற்புக்ல் கலந்துரையாடவுள்ளனர்.
-(3)




