செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜனகரத்நாயக்க தெரிவிப்பு

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் இது எனதுதோல்வியில்லை இது இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி இதனை பற்றி எனக்கு எந்த பிரச்சினையுமில்லை என பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் என நான் முன்னரே உறுதியாக தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)